சன்னியாசி - canniyaci
VI. v. i. renounce the world; become an ascetic.
சன்னியாசம், சந்நியாசம் s. (சம்+ நியாசம்) renunciation of worldly pleasures & possessions, துறவு; 3. celibacy, asceticism. சன்னியாசம் தரிக்க, to assume the garb and state of சன்னியாசி. சன்னியாசமார்க்கம், the order of சன்னியாசி; state of celibacy. சன்னியாசமுத்திரை, the distinctive சா சா , s. death, சாவு; 2. a devil, பேய். சாக்குருவி, a screech owl, a species of night hawk whose cry is believed to portend death. சாக்குறி, omens of death. சாச்சடங்கு, funeral rites. சாப்பறை, சாமேளம், funeral drum. சாப்பிள்ளை, சாவுப்--, a still-born child. சாமுகம், சாமூஞ்சி, a deadly pale face; a ghastly countenance. சாவீடு, funeral house. சாவோலை, an ola letter giving notice of death.
நியாதம் - niyatam
s. as நியாசம் 3.