தீர்மானி - Teermaani
VI. v. t. determine, resolve, decide, நிருணயி; 2. finish, முடி; 3. appoint, designate, நியமி; 4. finish the interlude performed between stanzas in music, etc. தாளந்தீர்.
தீர்மானிப்பு, v. n. determination, decision; 2. termination of the interlude performed between stanzas, தாளத் தீர்ப்பு.
குறி - Kuri
VI. v. t. appoint, determine, design, நியமி; 2. place a mark, note down, குறித்துக்கொள்; 3. intend, purpose கருது; 4. denote, refer to, சுட்டிக் காட்டு; 5. foretell, presage, முன்ன றிவி; 6. blow as a conch, sound, ஊது.
இதிலே அவன் குறிக்கிறதென்ன? what does he mean by this? குறித்த காலத்திலே, at the appointed time. குறித்த தொகை, the sum specified. குறித்து, concerning, about. அதைக்குறித்துச் சொன்னான், he spoke about it, or concerning it, he described it. அவனைக்குறித்து, concerning him. குறித்துவைக்க, -க்கொள்ள, to mark, to set a mark by, to note a thing in a book. குறிப்பிக்க, (caus.) to signify; to intimate; 2. to get noted down. முன்குறித்தல், முன்குறிப்பு, (christ. us.) predestination.
ஏற்படுத்து - Eerpaduththu
III. v. t. establish, set on foot, institute, நியமி.
From Digital DictionariesMore