நுகர் - Nukar
நுகரு, II. v. t. eat, தின்; 2. swallow, விழுங்கு; 3. experience, enjoy or suffer, அனுபவி.
இலைநுகர் விலங்கு, herbivorous animals. நுகர்ச்சி, நுகர்வு, v. n. eating, enjoyment.
துவ்வு - tuvvu
s. food, உணவு; 2. enjoyment, அனுபவம்; 3. gratification of the senses, ஐம்பொறிநுகர்ச்சி.