நுழைவு - Nuzhaivu
s. as நுழை 2.
புகு - Puku
II. & IV.
v. i. (see
புகுது) enter, get in,
நுழை; 2. enter upon, commence,
தொடங்கு; 3. (fig.) come to an abject condition.
இலங்கை புக்கான், he has gone to Lanka. இல்லம் புகேன், I will not enter my house. புகுதல், புக்கல், v. n. entering, engaging in. புகுந்து (பூந்து) பார்க்க, to look down into a hole or into a narrow place. அடைக்கலம்புக, to enter into a place of refuge. கட்டிப் புகுந்தவள், a widow that married again.
திட்டி -
s. millet, தினை; 2. (Tel.) a window, பலகணி; 3. a wicket, திட்டி வாயில்.
ஆனையேறித் திட்டி நுழைய, to undertake a thing too difficult to perform, (lit.) to enter a wicket, riding on an elephant).
From Digital DictionariesMore