ஆகாசம் - akacam
ஆகாயம், s. air, the aerial region, sky, heaven வானம்.
ஆகாச கருடன், a creeper. ஆகாசகமனம், ஆகாயமனம், passing through the air. ஆகாசத்தாமரை, the name of a waterplant whose roots float on the water. ஆகாச பட்சி, the skylark. ஆகாச பாலம், deception fancy. ஆகாசப்பந்தல், castle in the air, மனோ ராச்சியம், ஆகாசமண்டலம், the aerial regions, the atmosphere. ஆகாசமயம், what is void of substance, emptiness. ஆகாசவாணி, a voice from heaven; an oracle. ஆகாசவிமானம், ஆகாசத் தேர், ஆகாசக் கப்பல் aeroplane.
உலாம்பம் - ulampam
உவாலம்பனம், உபாலம்பனம், s. reviling, reproach, reproof, நிந் திக்கை. சந்திரோபாலம்பனம், reviling the moon.
பகாலம் - pakalam
s. the skull, கபாலம்.
From Digital DictionariesMore