பாரபட்சம் - Paarapadsam
s. partiality, bias, பட்ச பாதம்.
ஓரம் - Ooram
s. extremity, margin, edge, side, the border of anything; விளிம்பு; 2. shore, strand, கரை; 3. partiality in speaking etc. பட்சவாதம்; 4. pudenda muliebre, பெண்குறி.
வழக்கோரஞ் சொல்ல, to pass partial judgment. ஓரக்கண், squint eye. ஓரக்கண்ணன், a squint-eyed person; a partial man. ஓரம் பேச, to speak partially. ஓரவஞ்சனை பண்ண, to act with partiality. ஆற்றோரம், the river-side, the bank of a river. கடலோரம், the sea-side, sea-shore; sea-coast. ஓரவாரம், partiality, favour, பட்ச பாதம்.
காக்கை - Kaakai
காக்காய், see காகம்.
காக்காய்க்கால், same as காகபாதம் which see. காக்காய்த் தோலி, a large boil on the sole of the foot; an abscess in the heel. காக்காய்ப்பொன், tinsel brass leaf glittering like gold. காக்காய் மீன், the name of a fish. காக்காய் மூக்கன், a man with an aquiline nose. காக்காய்வடை, cakes offered to manes at the end of சிராத்தம். காக்காய் வலிப்பு, epilepsy. (காக்காய் வலி, காக்கைவலி). அண்டங்காக்கை, a raven. சீனக்காக்கை, சீனக்காக்காய், காக்குத் துவான், a cuckatoo. நீர்க்காக்காய், a water-crow. மணியங்காக்காய், royston-crow.
From Digital DictionariesMore