இடம்பம் -
டம்பம்,
s. (Tel.) ostentation, show, pomp,
ஆடம்பரம்,
டாம்பிகம்.
இடம்பன், இடாம்பிகன், டம்பன், டம்பாச்சாரி, a gandy man, gallant, cox-comb.
டில்லி - tilli
s. (Hind.) Delhi.
டில்லி பாச்சா, the great Moghul. டில்லி ராவடம், (lit.) the Delhi polish, a choice ruby, கெம்பு.
பாட்சா - patca
பாத்ஷா, s. (also பாச்சா) (Ar.) a Muhammadan officer, Pashaw.
From Digital Dictionaries