சொக்கட்டான் - cokkattan
சொற்கேட்டான், சொற் கட்டான், s. (சொல்+கேட்டான்), a play, ticktack, draughts, Hindu backgammon.
சொக்கட்டான்கவறு, -பாச்சிகை, a die for gaming. சொக்கட்டான்காய், piece or pawn in the Hindu backgammon. சொக்கட்டான் போட, -ஆட, to play at draughts. சொக்கட்டாய்த்தட்டிவிட, to win a prize without much labour - an expression used when anything is obtained without a struggle. சொக்கட்டான்வீடு, -மனை, -சீலை, the chequered cloth on which the game is played, being in the from of a cross.
சோச்சி - cocci
s. an infantile expression for சோறு, boiled rice.
சோச்சிபாச்சி, rice and milk.
தகலுப் - takalup
s. (Ar.) pretence, cheating, seduction, எத்து.
தகலுபாச்சி, தகல்பாச்சி, s. a deceiver or seducer. தகலுபாச்சித் தனம், தகல்பாச்சித் தனம் deception.
From Digital DictionariesMore