பாகு - Paagu
s. any liquid food, syrup, குழம்பு; 2. coarse sugar, சருக்கரை; 3. portion, share, பாகம்; 4. a turban, தலைப்பாகை; 5. the arm; 6. a groom.
பாகிட, பாகிக்க, to divide. பாகீடு, v. n. portion allotment. பாகுபாடு, division, class. கருப்பட்டிப் பாகு, the sugar of palmyra trees.
தம்பம் -
ஸ்தம்பம், s. a post, a pillar, தூண்; 2. fixed posture, நிலை; 3. same as தம்பனம்; 4. armour, coatof-nail; 5. concert of music, சங்கீதம்; 6. a flag-staff, துசஸ்தம்பம்.
தம்பாகாரமாய், like a pillar. தம்பாகிருதி, a cylinder. மேகஸ்தம்பம், chr. us., pillar of cloud.
சோம்பாகி - compaki
சோம்பாயி, s. (for சுயம்பாகி) a cook, சமையற்காரன்.
From Digital DictionariesMore