பக்கி - Pakki
பக்ஷி s. see பட்சி.
சமூலம் - camulam
s. (ச+மூலம், with the root), the whole, அனைத்தும்.
சமூலமாய், all, entirely. சமூலமும், all, the whole. சமூலமும் பக்ஷிக்க, to devour the whole. சமூலமும் வாங்க, to take the whole.
தோஷம் - tosam
தோடம், s. fault, defect, blemish, குற்றம்; 2. offence, heinous crime, பாவம்; 3. disorders of the humours of the body often fatal, சன்னி; 4. typhus fever, ஓர்சுரம்.
தோஷம்பிறந்தது, the signs that forbode death have appeared. தோஷக்காய்ச்சல், a malignant fever. தோஷங்கொள்ள, to be in a torpid state. தோஷத்திரியம், vitiation of the 3 humours of the body; 2. any combination of three defects. தோஷபரிகாரம், remedying a fault. கிருஷ்ணதோஷம், typhus fever. சலதோஷம், cold. பக்ஷிதோஷம், (பட்சிதோஷம்), an emaciating disease, of children. முத்தோஷம், the three houmours of the body, wind, bile and phlegm, வாத, பித்த, சிலேட்டுமம்; 2. the three defects in composition, மிகைபடக்கூறல், குன்றக்கூறல் & மாறுகொள்ளக்கூறல், (redundancy, saying too little & inconsistency).
From Digital Dictionaries