ஊற்று - Uurru
s. a spring, source of a well.
நாற்று ஊற்றிலிருந்துபோயிற்று, the plants are spoiled by too much rain or water. ஊற்றடைக்க, to stop or choke a spring. ஊற்றாம்பெட்டி, ஊற்றாம்பாளை, the bladder. ஊற்றுக்கண், the opening where from the water springs forth; the orifice of a spring. ஊற்றுக்குழி, a hole made in the ground for gathering water. ஊற்றுநீர், spring water. ஊற்று வெட்ட, -நோண்ட, to dig a pit for getting water.
பாசறை -
s. a camp, an encampment, பாளையம்; 2. affliction, distress, துன்பம்.
சோறு -
s. boiled rice,
சாதம்; 2. the spongy substance or pith of trees,
சோற்றி; 3. the 2nd lunar asterism,
பரணி.
சௌ சௌகதன் s. a Buddist, புத்தன்.
அவனுக்குச் சோற்றிரக்கமில்லை, rice will not go down i. e. he cannot eat. சோறாக்க, -சமைக்க, to boil rice. சோறிட, to set rice before one; 2. to board, feed. சோறு கொல்லி, a glutton; 2. green vitriol, அன்னபேதி. சோறுபோட, -படைக்க, to serve up rice at meals. சோற்றுக் கடன், obligation or service in return for food given. சோற்றுக் கத்தளை, a kind of fish. சோற்றுக் களை, languor after eating. சோற்றுக் கத்தாழை, a kind of aloe containing a fleshy substance resembling boiled rice. சோற்றுக்கை, the right hand used in eating rice. சோற்றுத் துருத்தி, the body lit. a leather bag of rice. சோற்றுப் பருக்கை, grain of boiled rice. சோற்றுப் பற்று, rice sticking to the pot. சோற்றுப் பாளையம், the part of the camp where the baggage is kept and where food is prepared by women; 2. (fig.) women. சோற்று மயக்கம், -உறக்கம், sleep induced by eating. சோற்று மரம், a tree not mature.
From Digital DictionariesMore