அம்பலம் -
s. an open public place; வெளி; 2. a court, சபை
அம்பலமான கடிதம், an open letter. அம்பலமாக, to become public. அம்பலகாரன், a chief of the Kalla caste. அம்பலவன், அம்பலவாணன், Siva. "அறையிலாடி யல்லவோ அம்பலத்தி லாட வேண்டும்" (Prov.) "you must walk before you run".
பிரபலம் - pirapalam
பிரபலியம், பிரபல்லியம், s. (பிர) strength, power, வல்லமை; 2. fame, renown, celebrity, பிரசித்தம்.
பிரபலப்பட, to become renowned. பிரபலன், பிரபலியக்காரன், பிரபலமான வன், a famous or renowned person. பிரபலம் பண்ண, -ஆக்க, to make publicly known.