யாழ் - Yaazh
s. the lute, வீணை; 2. the first lunar mansion, அச்சுவினி; 3. the 6th lunar mansion, திருவாதிரை; 4. Gemini in the Zodiac மிதுனராசி.
யாழ்த்திறம், different lutes peculiar to the different soils, as குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் & பாலை. யாழ்ப்பாணர், players on the lute, 2. see under யாழ்ப்பாணம். யாழ்வல்லோர், heavenly choristers, கந்தருவர்; 2. skilful players on the lute. யாழ்வாசிக்க, to play on the lute.
மோகரம் - mokaram
s. confusion of mind lasciviousness, மோகனம்; 2. vehemence, ardour, fervency of mind. மோகவுக் கிரம்.
மோகரக்கணை, -பாணம், a fiery dart.
வாணம் - vanam
பாணம்,
s. an arrow,
அம்பு; 2. a rocket, fire work.
வாணக்காரன், one that makes rockets. வாணக் குழல், a rocket-tube. வாணங் கட்ட, to make rockets. வாணம் விட, -கொளுத்தியெறிய, to throw rockets. ஆகாச வாணம், sky-rocket. பூ வாணம், a rocket emitting sparks like flowers.
From Digital Dictionaries