விசாரி - Visaari
VI. v. t. think, consider, எண்ணு; 2. take care of, பரிபாலி; 3. provide, procure, பராமரி; 4. examine, enquire, ஆராய்.
குதிரையை விசாரி, take of the horse. குதிரைக்குப் புல்லு விசாரி, procure grass for the horse. என்ன செய்தியென்று விசாரி, inquire what is the matter. குற்றவாளியை விசாரிக்க, to examine a culprit. விசாரிப்பு, v. n. care, management, administration, oversight of land. விசாரிப்புக்காரன், an administrator, a curator, a steward; 2. a village peon.
நிறுப்பு - niruppu
v. n. setting up, erecting, நிறுத் துகை; 2. establishing, fixing, restoring, ஸ்தாபிப்பு; 3. placing, founding, வைப்பு; 4. suspending, deferring, தாமதிப்பு; 5. administering, executing, maintaining, பரிபாலிக்கை.