சாராயம் - Saaraayam
s. arrack, distilled liquor, brandy, அரக்கு.
சாராயக்கடை, an arrack shop. சாராயக்காரன், a distiller of arrack; an arrack seller. சாராயக்குத்தகை, arrack-rent. சாராயம்வடிக்க, --காய்ச்ச, to distil arrack. சாராயவெறி, intoxication. அரிசிச்சாராயம், arrack from rice and jaggery. கள்ளுச்சாராயம், arrack from toddy. பட்டைச்சாராயம், arrack from the astringent bark of வேலமரம்.
சாதம் - Rice Saatham
s. birth or nativity, பிறப்பு; 2. the young of birds; 3. crowd or multitude; 4. truth; 5. boiled rice, சோறு; 6. a goblin.
சாதகருமம், சாதகன்மம், the ceremony performed when a child is born. சாதத்தீர்த்தம், (coll. சாத்தீர்த்தம், சாத் தூத்தம்) rice water, நீராகாரம். சாதம்படைக்க, --போட, to set or distribute boiled rice. உண்டைச்சாதம், பட்டைச்--, rice boiled and formed into balls. கட்டுச்சாதம், boiled rice carried in a piece of cloth for the journey. பழையசாதம், பழையது, boiled rice soaked in water and kept overnight for breakfast.
இறுக்கு - Irukku
III. v. t. tie, or strain hard or close, tighten, அழுந்தக்கட்டு; 2. urge, force, ஒடுக்கு; 3. reprimand, உறுக்கு; 4. drive in as a nail, உள் ளழுத்து.
இறுக்கு, v. n. a hard tie, rigid exaction, reproof; pressure, coercion. இறுக்குப்பட்டை, girdle. இறுக்குவாதம், acute rheumatism. இறுக்குவார், a saddle girth.
From Digital DictionariesMore