சின்னம் - Sinnam
s. a piece, துண்டு; 2. anything handsome, விசித்திரம்; 3. a sign or mark, அடையாளம்; 4. pudendum mulibre, உபத்தம்; 5. a kind of trumpet; 6. pollen of flowers, பொடி; 7. a coin, as a piece of metal.
கௌரவசின்னம், a mark of distinction; 2. a சின்னம் instrument of a deep sound. செயசின்னம், a medal of victory; 2. a சின்னம் instrument of victory. ஞாபகசின்னம், a token of remembrance.
அபத்தம் - apattam
s. அவத்தம், falsehood, untruth, பொய்; 2. vanity, uselessness, வீண்; 3. a disaster, accident, மோசம்.
சுத்த அபத்தம், entire untruth. அபத்தக்களஞ்சியம், --களஞ்சியம், a store-house of errors; a veritable liar.
அவத்தம் - avattam
s. see அபத்தம்.
From Digital DictionariesMore