வணங்கு - Vanangu
III. v. t. worship, adore, தொழு; 2. salute respectfully, reverence, சங்கி; v. i. submit oneself, பணி; 2. bend, yield (as a plant to the flood) வளை.
வணங்காக் கழுத்து, a stiff-neck. வணங்கா முடியோன், -முடியினன், -முடி மன்னன், one not subject to any other, an independent monarch, சார்வபௌமன்; 2. an epithet of Duryodhana. வணங்கிச் செய்ய, to take much pains in doing a thing.
சார்வபௌமம் - carvapaumam
சார்வபூமம், s. the elephant of Kuvera which supports the north point, வடதிசையானை.
சார்வபௌமன், சார்வபூமன், a mighty king like Kuvera.