சம்பாவனை - campavanai
சம்பாவனம், s. a gift offered to superiors or gods, காணிக்கை; 2. respect, civility; சங்கை; 3. reflection, imagination, எண்ணம்.
மோட்ச சம்பாவனை, (R. C. us) heavenly reward.
பாவனன் - pavanan
s. (பவனம், wind) Bhima; 2. Hanuman; 3. see under பாவனம்.