அபிவிருத்தி - Abiviruthi
(x க்ஷீணம்), s. progress, gradual growth, பெருக்கம்.
ராஜ்ய அபிவிருத்தி, political development.
பெருக்கம் - Perukkam
s. increase, plenty, great quantity, மிகுதி; 2. wealth, செல்வம்; 3. v. n. being increased, augmented; overflowing.
சனப்பெருக்கம், thick population.
வெள்ளம் - Vellam
s. a flood or inundation, a swelling of a river, the rising of water, the tide, the current, freshes,
நீர்ப்பெருக்கம்; 2. sea,
கடல்; 3. abundance,
மிகுதி; 4. truth, uprightness,
மெய்; 5. a number,
ஓரெண்.
இது கள்ளமா வெள்ளமா, is this false or true? வெள்ளக்காடு, a total inundation of a place or field. வெள்ளன், an honest man (opp. to கள்ளன், a thief).
From Digital DictionariesMore