பீச்சு - piccu
III. v. t. (prop. பீர்ச்சு) eject watery stools, கழி; 2. squirt, syringe.
மருந்தைப் பவனவாயாலே பீச்ச, to give one an injection. காக்காய் உயர இருந்து பீச்சுகிறது, a crow squirts its excrements from on high.
பீர்ச்சு - pirccu
III. v. t. squirt, syringe, eject watery stools: see பீச்சு.