பிராத்தனம் - pirattanam
பிராத்தனை, பிரார்த்தனம், பிரார்த்தனை, s. prayer, supplication, வேண்டுதல்; 2. a vow, பொருத்தனை; 3. a hymn, a song of praise, துதி; 4. (Rom. Cath. us.) the litany, ஓர் விண் ணப்பம்.
பொருத்தனை - poruttanai
பொருத்தினை, s. (corrup. of பிரார்த்தனை or from பொருத்து) a vow, a solemn promise, நேர்த்திக்கடன்.