பிரம்பு - Pirambu
s. a rattan-reed, a cane.
பிரப்பங் கூடை, a rattan basket. பிரம்படி, beating with a cane. பிரம்பாலடிக்க, to beat with a cane, to cane. பிரம்புக்காரர், people that do rattan work. பிரம்புப்பிடி, the knop of a cane.
சூரல் -
s. common rattan, calamus rotang, பிரம்பு; 2. ob, lique leaved jujube, சூரை; v. n. of சூர், whirling, as of wind.
சைதிதம் - caititam
s. rattan, பிரம்பு.
From Digital DictionariesMore