பிரபை -
s. (பிர) light, splendour, brightness, ஒளி; 2. serenity, தெளிவு; 3. a watershed to supply travellers, பிர பம், பிரபா.
பிரபைகாட்ட, -வீச, to shine, to yield, lustre.
பிரபம் - pirapam
பிரபா, s. (பிர) a water-shed for travellers, தண்ணீர்ப் பந்தல்.
பிரபா - pirapa
s. see பிரபம்; 2. light, பிரகாசம்.
பிரபாகரன், the sun as the cause of light; 2. the sage who wrote பிரபா கரம், one of the six Shastras. பிரபாகீடம், the glow-worm, the firefly, மின்மினி.
From Digital Dictionaries