பிருதிவி - pirutivi
s. the earth, பூமி; 2. matter, as one of the five elements.
பிருதிவிசக்கரன், -பதி பாலன், a king, a ruler.
பிருதுவி - pirutuvi
s. inert matter, பிருதிவி.
புடவி - putavi
(corruption of Sans. பிருதிவி) the earth, பூமி.
From Digital Dictionaries