ஈட்டி - Iitti
s. a lance, pike, spear, குந்தம்; 2. black-wood, தோதகத்தி.
ஈட்டிப் பிடங்கு, the part of a lance to which the steel is fixed. ஈட்டிமுனை, the point of a spear. ஈட்டியால் குத்த, to bayonet. ஈட்டியின் அலகு, the head of a spear.
பிடங்கு - pitangku
s. the butt-end of a tool; 2. the back of a blade or weapon; 3. a gun stock.
உலக்கைப் பிடங்கு, the butt-end of a pestle or pounder. துப்பாக்கிப் பிடங்கு, the butt-end of a musket. நாழிப்பிடங்கு, the bottom of a cornmeasure.
துபாக்கி - tupakki
துப்பாக்கி, s. (Hind.) a gun, a fire-lock, a fusil, a musket.
துபாக்கி கெட்டிக்க, to charge a gun. துபாக்கிக் காது, -வர்த்திவாய், touchhole of a gun. துபாக்கிக் குண்டு, a musket-ball, a bullet. துபாக்கிக்குதிரை, the cock of a gun. துபாக்கிக் குழல், the barrel of a gun. துபாக்கிச்சுட, to discharge or fire a gun. துபாக்கிச் சலாகை, a ram-rod. துபாக்கிப்பிடங்கு, the butt-end of a musket. துபாக்கி மருந்து, gun powder. துபாக்கி ரவை, a small shot.
From Digital Dictionaries