எருது - Eruthu
s. an ox, a bullock, இடபம் (in combination, எருத்து.)
எருத்தன், a man who is as strong as a bull. எருத்துக்காரன், a bullock driver. எருத்துப்பாரம், a bullock load. எருத்து மாடு, a bull, an ox. எருதடிக்க, to plough, to thresh out grain by making cattle tread over the stalks. உழவெருது, a bullock for ploughing. பொதியெருது, a bullock used for carrying burden. காளையெருது, எருத்துக்காளை, a bullock, a young bull.
மாடு - Maadu
s. an ox, a bullock, a cow, a buffalo, the genus
bos; 2. a place,
இடம்; 3. side,
பக்கம்; 4. a particle of declension for the ablative of place,
ஓருருபிடைச்சொல்.
என்வீட்டு மாடேவா, come to my house-side. மாடுமேய்க்க, to feed cattle. மாட்டிறைச்சி, beef. மாட்டுக்காரப்பயல், a neat-herd (also in contempt). மாட்டுக்கொட்டில், a cow-house. மாட்டுப்பொங்கல், a cattle-feast. கறக்கிற (கறவை, கறவல்) மாடு, a milchcow. கால்மாடு, foot of a bed. தலைமாடு, head of a bed. பொதிமாடு, a pack bullock.
பொதி - Pothi
s. full sacks or packs carried by bullocks; 2. a flowerbud, மலரரும்பு; 3. the பொதியம் mountain; 4. an umbrella of palm leaf, ஓலைக்குடை; 5. an elephant-forest, கரிக்காடு; 6. a public room, a town-hall.
பொதிகாரர், பொதிக்காரர், persons attending pack bullocks. பொதிமாடு, -எருது, a pack bullock. பெதியவிழ்க்க, to untie packs carried by bullocks.
From Digital DictionariesMore