போக்கு - Pookku
III. v. t. put away, cause to go out or away, போகச்செய்; 2. abolish, remove, destroy, kill, அழி; 3. conclude or settle a business, முடி VI; 4. pass or spend as time; 5. insert or introduce, உட்புகுத்து; 6. carry along a road or channel or river, நடத்து.
போக்கிவிட, to destroy, to kill. காலம் போக்க, to while away time. பாவம்போக்க, to expiate sin. மோசம் போக்க, to deceive one.
புதர் - Puthar
s. bushes, a thicket, தூறு.
புதருள்ளே புகுந்துகொள்ள, to hide oneself in a thicket.
கற்பு - Karpu
s. (கல்) chastity, female virtue, conjugal fidelity, சுத்தம்; 2. fitness, propriety, முறைமை; 3. learning, knowledge, கல்வி; 4. meditation, தியானம்; 5. skill in work, workmanship, வேலைத்திறம்; 6. fortification, மதில்.
ஒரு பெண்ணைக் கற்பழிக்க or கற்புக் குலைக்க, to deflower or ravish a girl. கற்பழிந்த, (கற்புகுலைந்த) பெண், a deflowered woman. கற்பழியாத பெண், a virgin. கற்புக்காக்கிறவள், -உடையமகள், -அலங் காரி, a chaste woman or wife. கற்புடைமை, female chastity.
From Digital DictionariesMore