புகு - Puku
II. & IV.
v. i. (see
புகுது) enter, get in,
நுழை; 2. enter upon, commence,
தொடங்கு; 3. (fig.) come to an abject condition.
இலங்கை புக்கான், he has gone to Lanka. இல்லம் புகேன், I will not enter my house. புகுதல், புக்கல், v. n. entering, engaging in. புகுந்து (பூந்து) பார்க்க, to look down into a hole or into a narrow place. அடைக்கலம்புக, to enter into a place of refuge. கட்டிப் புகுந்தவள், a widow that married again.
பூது - putu
irreg, v. i. (பூதுகிறேன், பூந்தேன், பூவேன்) see புகுது.
பூதாக்கலம், (vulg. பூதக்கலம்), the vessel in which the bride serves food to the bridegroom for the first time. பூதாக்கலம் பரிமாற, to serve the food thus.