நகை - Nakai
s. a jewel, trinkets, ஆபரணம்; 2. laughter, contemptuous smile, ridicule, சிரிப்பு; 3. brightness, splendour, பிரகாசம்; 4. the gums, ஈறு; 5. the teeth; 6. a flower bud, பூமொட்டு; 7. blossoming of flowers, மலர்தல்.
நகைகொள்ள, -ஆட, -புரிய, to laugh, to smile. நகைசெய்ய, to laugh, to ridicule; 2. to make a jewel. நகைச்சொல், ridicule, derision, joking. நகைநட்டு, (cdt) நகைநாணயம், property in jewels. நகைரசம், emotion of laughter. நகைவகை, jewels of various kinds. புன்னகை, a smile.
சுசிமிதம் - cucimitam
s. smile, புன்னகை.
புன்மை - punmai
s. (புல்) meanness, vileness, ஈனம்; 2. smallness, அற்பம்; 3. poverty, வறுமை.
புன்சிரிப்பு, புன்னகை, a smile, smiling. புன்சிரிப்புக்கொள்ள, புன்சிரிப்பாய்ச் சிரிக்க, to smile or simper. புஞ்செய் (புன்செய்), dry grains; 2. fields for dry grains, (opp. to நன் செய், fields for wet cultivation). புன்செய்கை, cultivation of dry grains; 2. mean acts. புன்னெறி, a base or wicked course of conduct.
From Digital Dictionaries