கருடன் -
கெருடன், கெருடபட்சி, s. the Brahmany kite, the vehicle of Vishnu, செம்பருந்து.
கருடகம்பம், a kind of lamp in the Vishnu temple. கருடதரிசனம், the sight of the kite on special occasions. கருடதிகை, the east (astr.) கருடபுராணம், one of the 18 paranas. கருடப்பச்சைக்கல், a yellowish medicinal stone. கருடப்பார்வை, squint-eye, an expressive penetrating look.
உசிப்பி - ucippi
VI. v. t. unite, associate, சேர்த் துக்கொள். "உன்னிடத்தெங்களை யுசிப்பித்துக்கொள் வாய்" (திருக்காளத்திப் புராணம்)
உபசருக்கம் - upacarukkam
உபசர்க்கம், உபசர்க்கை. s. (உப) a sanskrit prefix as உப, in உபசர்க்கம், உபபுராணம்.
From Digital DictionariesMore