துப்பு - Thuppu
			s. provision, food, உணவு, 2. ghee நெய்; 3. dexterity, ability, vigour, சாமர்த்தியம்; 4. search, investigation, ஆராய்ச்சி; 5. experience, அனுபோகம்; 6. aid, help, சகாயம்; 7. purity, சுத்தம்; 8. beauty, excellence, பொலிவு; 9. red, சிவப்பு; 1. red wax, அரக்கு; 11. red coral, பவளம்; 12. hatred, பகை; 13. cleanness, purity, சுத்தம்; 14. weapons in general, ஆயு தப்பொது; 15. a guilt, a mistake, குற்றம்; 16. means, an instrument, துணைக்கருவி; 17. rust, as துக்கு.
			
								துப்பாள், a spy, an approver.				துப்புள்ளவன், a dexterous person.				துப்புக்கெட்டவன், துப்பற்றவன், a stupid unhandy person, an indecentperson.				துப்புத்துரு விசாரிக்க, துப்புத்துரு பிடிக்க, to spy out, to pry into, inquire all about one.				துப்புப்பார்க்க, to search, to track a thief.				துப்புளி, an arsenal, ஆயுதச்சாலை.
						
			புதுமை - Puthumai
			s. newness, novelty, நூதனம்; 2. strangeness, extraordinariness, அபூர்வம்; 3. a new or strange thing, a miracle, அதிசயம்; 4. plenty, abundance, மிகுதி; 5. freshness, incorruptibility, வாடாமை. The adjs. புதிய & புது (புத்து) see separately.
			
								புதுமை செய்ய, -பண்ண, to work miracles.
						
			கித்தான் - 
			s. (Hind.) coarse cloth, canvas, உரப்புத்துணி.
			
								கித்தான்கட்டில், canvas-hammock.				கித்தான்கயிறு, cord made of hemp.				கித்தான் பாய், sail.
			From Digital DictionariesMore