சால்வை - Saalvai
ஷால், s. (Hind.) a shawl, a mantle, especially a Cashmere shawl.
சால்வைக் குட்டை, a shawl handkercheif. சால்வைவேட்டி, the upper cloth as dress.
தும்பு -
s. fibre of vegetables; stings, நார்; 2. a rope to tie beasts with கயிறு; 3. a button; 4. dust, தும்; 5. a fringe to a shawl; 6. blemish, a fault, குற்றம்.
சீலை தும்பு தும்பாய்ப் போயிற்று, the cloth is shred into threads. தும்பிலே மாட்ட, to tie animals with a rope. தும்புக்கயிறு, a rope of cocoa or other fibres. தும்புசால்வை, a shawl with fringe. தும்புபோட, to twist rope for tying beasts. தும்புவாங்கி, to strip off fibre.
சல்லா - calla
s. (Tel.) muslin, gauze, கவணி.
சல்லாச்சால்வை, gauze shawl.
From Digital DictionariesMore