சாணி - Saanni
s. cow-dung, சாணம்; 2. (in combin. ) a farrier, a horse-doctor, குதி ரைச்சாணி; 3. a sharp--witted woman, நுட்ப புத்தியள்.
சாணிதட்ட, to make cow-dung into cakes for fuel. சாணிதெளிக்க, to sprinkle the floor with macerated cow-dung. சாணிபோட, to drop dung; 2. sprinkle cow-dung water. சாணிப்பிணம், useless dull person, சாணிப்பிண்டம். சாணிமுதலை, see under சாணம். சாணிமெழுக, to smear the floor with cow-dung. சாணியுடம்பு, a flabby body.
இலவணம் - ilavanam
லவணம், s. salt, உப்பு.
இலவணசமுத்திரம், the salt sea. இலவணவாயு, nitrogen, உப்பு வாயு. சிந்துலவணம், sea- salt, one of the 25 kinds of salt. இலவணபாசாணம், a prepared arsenic.
சாணாங்கி - canangki
சாணாகம், s. same as சாணம் (1).
From Digital Dictionaries