வெறு - Veru
VI. v. t. dislike, renounce, be disgusted with, அருவரு; 2. hate, detest, பகை; 3. deny, மறு.
லோகத்தை வெறுக்க, to renounce the world. எனக்கு வெறுக்கிறது, it turns my stomach. வெறுக்கச் சாப்பிட, to eat to satiety. வெறுத்துப் போட, to abhor, to detest. வெறுப்பு, வேண்டா வெறுப்பு, v. n. disgust, dislike, aversion. வெறுப்பு, v. n. affliction; 2. fear; 3. confusion; 5. closeness; 6. dislike, disgust. என்பேரிலே வெறுப்பும் சலிப்புமாயிருக் கிறான், he has a dislike and aversion towards me.
வளம் - Valam
s. abundance, fulness, productiveness, fertility, செழிப்பு; 2. beauty, excellency, மாட்சிமை; 3. partyinterest, a faction, பக்கம்; 4. a way, a path, வழி; 5. income, salary, வருமா னம்; 6. various provisions etc., பல பண்டம்; 7. strength, வலி.
வளமாய்ச் சாப்பிட, to eat of many nice dishes. வளமான இடம், commodious place. வளம் பெற்றிருக்க, to be in good circumstances. வளவன், an epithet of Chola, as king of a fertile country.
பத்தியம் - Paththiyam
s. diet prescribed to a sick person; 2. fitness, agreeableness, இணக்கம்; 3. a poem of a certain metre sung to a set tune; 4. the Indian gall-nut tree.
பத்தியத்தைக் கழிக்க, to stop or finish the prescribed diet. பத்தியம் முறிந்தது, பத்தியப் பிழை வந்தது, the prescribed diet was violated. பத்தியம், சாப்பிட, -பிடிக்க, -ஆயிருக்க, to keep oneself to a prescribed regimen. மறுபத்தியம், the second course of diet to be observed after the strongest cure is over.
From Digital DictionariesMore