சகதி - Sakathi
s. mud, mire, சேறு; 2. puddle, swamp, marsh.
சகதியிலே கல்லை விட்டெறிய, to fling a stone into a puddle; 2. to meddle with wicked people. சகதி வார்த்தை, foul language. சகதியாய்க் கிடக்க, to be miry, muddy.
தவுரிதகம் - tavuritakam
தௌரிதகம், s. one of the five paces of a horse, trotting, குதி ரையின் பஞ்சகதியிலொன்று.