தேட்டம் -
தேட்டு, தேட்டை, v. n. seeking, search, ஆராய்வு; 2. longing, வாஞ்சை; 3. acquisition, சம்பாத்தியம்.
தேட்டாண்மை, தேட்டாமை, great industry, thriftiness. தேட்டாளன், தேட்டாமையுள்ளவன், an industrious thriving person, தேட் டக்காரன். அவனுக்குச் சோற்றில் தேட்டமில்லை, he has no appetite for rice.
ஈட்டம் -
s. collection, கூட்டம்; 2. acquisition, சம்பாத்தியம்; 3. force, vigour, strength, வலிமை; 4. concourse, group, assembly, கூட்டம்.
ஆர்ச்சனம் - arccanam
ஆர்ச்சனை, ஆர்ச்சிதம், s. acquisition, earnings, savings. சம்பாத்தியம்; பிதிரார்ச்சிதம்; patrimony x சுயார்ச்சிதம் wealth acquired by oneself.
From Digital DictionariesMore