சம்பிரதாயம் - Sampirathaayam
s. the rules & usages of a tribe, குலாசாரம்; 2. traditional doctrine, பாரம்பரியம்; 3. skill, cleverness சாமர்த்தியம்; 4. artfulness, சாதுரியம்.
சம்பிரதாயக்காரன், சம்பிரதாயஸ்தன், a skilful man; 2. one who has regard for traditions, சம்பிரதாயி. சம்பிரதாயமாய்ப்பேச, to speak on a subject artfully in defence of a view. சம்பிரதாயவழக்கு, traditional usage. வாய்ச்சம்பிரதாயம், cleverness in talking, dexterous talk.