சணல் - Sanal
சணம், சணம்பு, (vulg. சணப்பு) s. hemp, flax; crotalaria juncea
சணல் நார், சணப்ப--, fibres or strings of hemp; சணற்ப நார். சணல் நூல், hemp-thread, linen thread. சணல் நூல் புடவை, linen cloth. சணல் தெளிக்க, to sow hemp-seed. சணற் கயிறு, flax cord or string packthread. சணற் கழி, hempen stalk or stick. சணற் கற்றை, a bundle of hemp. சணற்பன், சணப்பன், a hemp-maker, a flax-dresser.
சடம்பு -
s. same as சணல், sunn-hemp.
சணப்பு - canappu
s. (vulg.) same as சணல்; சணப் பை.
சணப்பன், a member of a Telugu caste whose profession was flaxdressing.
From Digital DictionariesMore