சடங்கம் -
s. (சட்+அங்கம்) the six Vedanga sastras; 2. a bundle for a journey, மூட்டைப்பை; 3. a change of சங்கடம்; 4. work or duty, வேலை.
சடங்கத்திலே போட்டுக்கட்ட, to tie together in a bundle. சடங்கப்பட, to be engaged in a work. சடங்கவி, one well-versed in a six Vedangas.
இப்பந்தி - ippanti
s. a feeble person, பலவீனன்; 2. dunoe, பேதை; 3. miser, உலோபி; 4. hermaphrodite, பேடி; 5. dilemma, fix, சங்கடம்; 6. hybrid, கலப்புச்சாதி.