சந்தி - Santhi
VI. v. i. meet, எதிர்ப்படு; 2. visit, கண்டுகொள்.
எனக்குக் கண்ணிலே சந்தித்தது, it came in my view, I chanced to see it. சந்திக்கப்போக, to go to visit. சந்தித்துக்கொள்ள, to meet with (commonly with a great person); to get an interview. சந்திப்பு, v. n. meeting, junction; 2. a visit; 3. presents given or sent to a creat personage. கண்டு சந்திக்க, to visit.
நேர்வான் - nervan
s. the 14th lunar asterism, சித்திரைநாள்; 2. (in poetry) in order to meet (adv.), சந்திக்கும்படி