சப்பட்டை - Sappattai
s. that which is flat, தட்டையானது; 2. the shoulder blade, தோட்பட்டை; 3. a wing, சிறகு; 4. a stupid, useless person, மடையன்; 5. chaff, பதர்.
சப்பட்டையரம், a flat file. சப்பட்டைவாக்கு, indecent talk; the flat side as of a plank.
சப்பை - cappai
s. anything flat, சப்பட்டையா னது; 2. the hip, சந்து; 3. leanness, வலியின்மை; 4. that which is insipid or tasteless; 5. anything useless or despicable; 6. a rafter; 7. a chip of wood.
சப்பைக் கட்டுக்கட்ட, to support a person when his actions or words are open to criticism. சப்பைக்கால், club-foot. சப்பை நிலம், barren tract of land. சப்பைப் பிடிப்பு, hip-gout. சப்பை மாடு, an old lean ox. சப்பை மூக்கு, a flat nose. சப்பை மூஞ்சி, a flat face. சப்பையெலும்பு, the hip bone. சப்பையொடிந்த மாடு, an animal lame in the hip. சப்பை வாயன், a person with flat lips (with lips shrunk).