கெண்டை - Kenndai
s. a small river fish, barbus; 2. the leg from the ankle to the knee; 3. the biceps muscle; 4. enlargement of the spleen; 5. gold or silver lace; 6. (sans.) ridicule, பரிகாசம்.
சேல்கெண்டை, மடவைக்--, தேன்--, சாணிக்--, சாளைக்-, different kinds of carp. கெண்டைக்கட்டி, enlargement of the spleen. கெண்டைக்கால், கெண்டைச்சதை, the calf of the leg. கெண்டைச்சரிகை, பொற் கெண்டை, வெள்ளிக்--, gold or silver thread lace. கெண்டைப்பீலி, a fish-shaped jewel for the toe. கெண்டைவாதம், rheumatic pains in the legs or joints. கெண்டைவியாதி, கெண்டை விழுந்த நோவு, a hypochondriac disease. சூரத்துக்கெண்டை, lace from Surat.
ஊழல் - Uzhal
s. what is decayed, of bad quality or conduct, கெட்டது; 2. what is filthy, putrid, nasty, ஊத்தை; 3. hell, நரகம்; 4. slovenliness, தாறு மாறு.
ஊழல் குடிவாழ்க்கை, a nasty economy; dirty, disorderly management of a family. ஊழல் சதை, flabby flesh. ஊழல் நாற்றம், an intolerable smell.
சதை - Sathai
(தசை), s. flesh, மாமிசம்; 2. the Pulp, fleshy part of a fruit.
சதை கழிப்புணித்தனம், idleness, laziness. சதை தெறிக்க அடிக்க, to beat one soundly. சதையைக் கழிக்க, to chop off the flesh, to vex one excessively. சதைப்புஷ்டி, fulness, fleshiness, corpulence. சதை புரள, to be sprained. சதைப்பற்று, same as சதை; 2. possessions, property, உடைமை.
From Digital DictionariesMore