குடல் - Kudal
குடர், s. entrails, bowels, guts, intestines; 2. the fungus or pithy matter in the hollow of gourds, in the body of trees etc.
குடல் அதிருகிறது, -குமுறுகிறது, - பற்றுகிறது, the bowels tremble. குடலண்டம், குடல்வாயு, hernia. Also குடலிறக்கம் & குடல்வாதம். குடலேற்றம், convulsion, spasm of the bowels, derangements of the intestines. குடலைப்பிடுங்க, to draw out the entrails; to retch, to feel nausea. குடல்காய, to starve. குடல்சவ்வு, the caul, the omentum. குடல்புரள, to feel nausea. குடல்வாதம், see குடலண்டம். கல்லுக்குடல், கற்குடல், costiveness. சிறுகுடல், மணிக்குடல், the small intestines. பெருங்குடல், இரைக்குடல்; the ventricle, stomach, the large intestines. மலக்குடல், the great gut, rectum.
படலம் - Padalam
s. an expansion of clouds, fog, etc; 2. a flaw or stain in a precious stone, மாசு; 3. film or cataract over the eyes, சவ்வு; 4. a chapter or section in an epic poem, பிரிவு; 5. collection, multitude, கூட்டம்; 6. lamina, scale, cuticle, அடுக்கு.
மேகபடலம், மேகப்படலம், venereal sores; 2. accumulation of clouds. படலம் படலமாய்ப் பெயர்க்க, to peel off in laminated scales from a wall, floor etc.
ஆனகம் - anakam
s. i. a thunder cloud, முழங்கு முகில்; 2. a large military drum, துந் துபி; 3. a kettle drum, a small drum- தம்பட்டம்; 4. (anat.) the drum of the ear, காது சவ்வு.
From Digital DictionariesMore