சிட்சை - Sidsai
சிஷை, s. discipline chastisement, punishment, தண்டனை; 2. teaching, instruction, உபதேசம்; 3. lessons in music and dancing.
சிட்சன், a learner, a disciple, சீடன். சிட்சைப்பட்டவன், --யடைந்தவன், a convicted and punished person; 2. a well-trained person. சிட்சை பண்ண, to correct, chastise, punish; 2. to teach, to train. சிட்சைரட்சை, punishment and protection.
சீஷன் - cisan
சீடன், சிஷ்யன், s. (pl. சீஷர்,) சீஷாக்கள், (fem. சீஷி) a disciple, a pupil, சீஷப்பிள்ளை.