செங்கல் - Sengal
s. burnt bricks; 2. red ochre in lumps, காவிக்கல்; 3. ruby, மாணிக் கம்.
செங்கல் அச்சு, செங்கற் கட்டளை, a mould for making bricks. செங்கல் அறுக்க, to mould bricks. செங்கல் மங்கல், dim, red, brown, tawny. செங்கல் மா, brick-dust. செங்கற் சுட, to burn bricks. செங்கற் சூளை, a brick-kiln, செங்கல் மால். செங்கற் பால், brick-dust mixed with water. செங்கற் பொடி, brick-bats. பச்சைச் செங்கல், பச்சைக்கல், பச்சை வெட்டுக்கல், raw brick.
கல் - Kal
கல்லு, s. a stone, சிலை; 2. a rock, பாறை; 3. a mountain, மலை; 4. a precious stone, இரத்தினம்; 5. brick, செங்கல்; 6. anchor, நங்கூரம்; 7. reiterative sound, ஒலிக்குறிப்பு; 8. a flow in emeralds; 9. a milestone, a mile; 1. pearl, முத்து, 11. memorial stone, as for a hero.
இட்டிகை - ittikai
s. bricks, செங்கல்; 2. a narrow way, இடுக்குவழி; 3. a mixture of wax resin etc. (used by gold smiths).
From Digital Dictionaries