செம்பு - Sembu
s. copper,
தாமிரம்; 2. a small metal pot, a drinking vessel.
In comb. it often becomes
செப்பு.
செப்புக்கடாரம், a copper-cauldron. செப்புக்குடம், a copper or brass waterpot. செப்புச்சிலை, an idol, image made of copper. செப்புப்பட்டயம், engraving on copper as royal grants etc. செப்பூசி, a copper-needle, sometimes used as an instrument of torture. செம்புக்களிம்பு, verdigris of copper. செம்புப்பணம், -க்காசு, a copper coin. செம்புப்பாளம், செப்புக்கட்டி, copper in bars. செம்புத்தகடு, செப்புத்தகடு, copper plate. செம்பூரிப்போக, to become tainted (as milk etc. by being kept in a copper pot.) கெண்டிச் செம்பு, a brass pot with a nose. பன்னீர்ச்செம்பு, a small pot for sprinkling rose water. பித்தளைச்செம்பு, a brass pot.
உருவம் - Uruvam
உருவு, s. shape, form, figure, வடிவம்; 2. beauty, அழகு; 3. image, idol, ரூபம்.
உருவம் காட்டி, a mirror. உருவம் மாற, to be transformed. உருவசாஸ்திரம், physiognomy. உருவச்சிலை, a statue. உருவப்படம், a portrait, a map.
பசுமை - Pasumai
s. greenness, rawness, பச்சை; 2. coolness, குளிர்ச்சி; 3. truth, reality, honesty, உண்மை; 4. prosperity, செல்வம்; 5. Cashmere shawl; 6. essence, the essential part of a thing, சாரம். Note:- the adj. forms are பசு (with ம் etc.), பசிய, பச்சு, பச்சை, பாசு, பை (with ம் etc. The last three see separately.
பசியமரம், a green tree. பசுங்கதிர், young ears of corn. பசுங்காய், a green unripe fruit. பசுங்கிளி, பைங்கிளி, a green parrot. பசுங்குடி, பசுமைக்குடி, a respectable family. பசுந்தரை, a grassy ground. பசுமைக்காரன், a man of truth and probity. பசுமையுள்ளவன், பசையுள்ளவன், a man in good circumstances. பசும்புல், green grass; 2. growing corn, விளைபயிர். பசும்பொன், fine gold, gold of a greenish yellow colour as distinquished from செம்பொன். பச்சடி, a kind of seasoning for food, 2. (prov.) prosperity, command of money. பச்சரிசி, raw rice freed from the husk. பச்சிலை, a green leaf; 2. a kind of ever-green, xanthocymus pictoricus, தமாலம். பச்சிலைப்பாம்பு, a kind of green snake. பச்சிறைச்சி, raw meat. பச்செனல், பச்சென்றிருத்தல், v. n. being green, verdant. பச்செனவு, v. n. greenness, verdure; 2. dampness; 3. plumpness, fulness. பச்செனவான மரம், a verdant tree. பச்சோந்தி, பச்சோணான், the green lizard. the chameleon. பச்சோலை, a green palm leaf.
From Digital DictionariesMore