சின்ன - Sinna
adj. small, little, inferior, mean, low, சிறிய.
சின்ன ஜலோபாதை, urgency to urine (opp. of. பெரியஜலோபாதை). சின்னச்சாதி, low caste. சின்னது, that which is small. சின்னத்தனம், dishonour, meanness. சின்னத்தனம்பண்ண, to dishonour, to disgrace. சின்னப்பர், Apostle Paul. சின்னமனுஷன், a man of low character. சின்னமேளம், a small musical band with dancing girls (opp. to பெரிய மேளம், drum etc). சின்னம்மை, measles. சின்னவன், (fem. சின்னவள்) a boy, a lad; 2. a man of inferior rank. சின்னாத்தாள், சின்னாயி, maternal aunt, see சிறியதாய்.