ஆசிரமம் - Aasiramam
s. hermitage, see ஆச்சிரமம்.
சிரமம் - Siramam
s. effort, fatigue, கஷ்டம்; 2. fencing, military exercise, சிலம்பம்.
அதில் வெகு சிரமமிருக்கிறது, it requires much toil and exertion. சிரமச்சாலை, a place for military exercise. சிரமசாத்தியம், that which is accomplishable with exertion. சிரமம்செய்ய, to practise arms, fencing etc. சிரமநிலை, practice of arms; exhausted condition. சிரமபரிகாரம், rest, இளைப்பாறுதல். சிரமப்பட, to suffer, to exert oneself. சிரமமானவேலை, a laborious task.
குடீரம் - kutiram
குடீரகம். s. a hut, a cottage, குடிசை; 2. a hermitage, ஆச்சிரமம்.
From Digital DictionariesMore