ஆவாகனம் -
s. consecration of an image in a temple, ஸ்தாபனம்.
ஆவாகனம் பண்ணல், deifying of an image or establishing god in an image.
ஸ்தாபகம் - stapakam
தாபகம், s. establishment, foundation, ஸ்தாபனம்.
ஸ்தாபனம் - stapanam
தாபனம், s. foundation, establishment, institution; 2. fixing or contrasting the thoughts.
ஸ்தாபனம் பண்ண, to fix, to place.
From Digital DictionariesMore