சுருள் - Surul
சுருளு, I v. i. be rolled up, become coiled, சுருண்டுபோ.
குறண்டு - kurantu
III. v. i. be crooked, bent, curled, வளை; 2. be convulsed; 3. coil up as a reptile, சுருண்டுகொள்.
குறண்டல் வாதம், see குறட்டுவாதம் under குறடு. குறண்டல் (ற்) கிழவன், a man bent double with age.